கம்பராமாயணம் 8725 · யுத்த 22.7

Section யுத்த காண்டம் / 22. சீதை களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை -நினைப்பும், உயிர்ப்பும் இன்றி மூர்ச்சையுற்றிருந்த சீதையை; இனத்தின் அரக்கர் மடவார்கள் - கூட்டமான அரக்கப் பெண்கள்; நெடும்பொழுதின் நீரால் தெளித்து எடுத்தார் - நெடிது நேரம் வரை நீர் தெளித்து தெளியச் செய்து, எடுத்து அமரச் செய்தார்கள்; உயிர் வந்து ஏங்கினாள் - சீதை அவர்தம் உதவியால் உயிர் வரப்பெற்று வருந்தினாள்; கனத்தின் நிறத்தான் தனைப் பெயர்த்தும் கண்டாள் - மேக வண்ணனான இராமனை மீண்டும் முன்கிடந்தவாறே கிடக்கக்கண்டாள்; கயலைக் கமலத்தால் சினத்தின் அலைப்பாள் என - கயல் மீனைத் தாமரை மலரால் கோபங்கொண்டு அடிப்பவள் போல; கண்ணைக் கையால் சிதைய மோதினாள் - கண்களைக் கைகளால் சிதையுமாறு அடித்துக் கொண்டாள். கனம் -மேகம்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Her, who had lost thought and breath, they sprinkled with water, and after a long while
  2. the crowd of rākṣasa women raised her up; life came back, and she moaned;
  3. once more she saw the one coloured like the rain cloud; as if in anger she would beat
  4. carp with lotuses, she struck at her eyes with her hands as though to destroy them.

What the poem says

The rākṣasa women sprinkle water on Cītai until she comes round. She looks again at Irāmaṉ, dark as a rain cloud, lying as before.

In despair she beats her eyes with her hands, as if to punish them for what they see. Her eyes are compared to carp and her hands to lotuses, so it looks as though lotuses were angrily striking fish.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1niṉaippum uyirppum nīttāḷai nīrāl teḷittu, neṭum poḻutiṉ
iṉattiṉ arakkar maṭavārkaḷ eṭuttār; uyir vantu ēṅkiṉāḷ;
kaṉattiṉ niṟattāṉtaṉaip peyarttum kaṇṭāḷ; kayalaik kamalattāl
ciṉattiṉ alaippāḷ eṉa, kaṇṇaic citaiyak kaiyāl mōtiṉāḷ.