கம்பராமாயணம் 8728 · யுத்த 22.10

Section யுத்த காண்டம் / 22. சீதை களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அறமே! - அறக்கடவுளே!; உனக்கு உறமேவிய காதல் உடையார் - உன்னிடத்தில் மிகுதியாகப் பொருந்திய அன்புடையவராய், புறம் ஏதும் இலாரொடு பூணலையோ? - (உனக்குப்) புறம்பான பாவச் செயல் சிறிதும் இல்லாதவராகிய என்கணவரோடு சேரவில்லையோ?, மறமே புரிவார் வசம் ஆயினையோ? - பாவத்தையே விரும்பிச் செய்கின்ற அரக்கர் வசம் ஆய்விட்டாயோ?; கொடியாய்; இதுவோ அருள்தான்? - கொடியவனே உனது அருள்தான் இத்தகையதோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "With those who hold for you a love that runs deep,
  2. who have nothing at all outside you — will you not stand?
  3. Have you fallen into the power of those who do only evil?
  4. O Dharma! Cruel one! Is this, then, your grace?"

What the poem says

Cītai's lament begins, in a shorter metre. She turns on Dharma, Righteousness personified.

Irāmaṉ loved Dharma deeply and never strayed from it, yet Dharma has not protected him and seems to have gone over to the evil rākṣasas. She asks bitterly whether this is what Dharma's grace looks like.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'uṟa mēviya kātal uṉakku uṭaiyār
puṟam ētum ilāroṭu pūṇalaiyō?
maṟamē purivār vacamāyiṉaiyō?
aṟamē! koṭiyāy; ituvō aruḷtāṉ?