கம்பராமாயணம் 8729 · யுத்த 22.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாய்மை இலா விதியே! - வாய்மை தவறிய விதியே!; முதியோர் உணர் வேதம் மொழிந்த அலால் - அறிவினால் பெரியவர்கள் எல்லாம் உணர்தற்குரிய வேதங்கள் சொல்லிய நெறியில் அல்லது; கதி ஏதும் இலார் துயர் காணுதியோ? - வேறுபற்றுகோடு ஏதுமில்லாதவர்களுடைய (இராமலக்குவர்) துன்ப நிலையைக் கண்டு கொண்டுதான் இருக்கின்றாயோ?; கொடியாய் விளையாடுதியோ? - அல்லது (என்னைச் சோதிக்கக்) கொடுமையுடையாய் விளையாடுகின்றாயோ?; உனைமதியேன்! மதியேன்! - (எங்ஙனமாயினும்) உனை (ஒருபொருட்டாக) மதிக்கமாட்டேன்! மதிக்கமாட்டேன்!
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Those who have no refuge except the path the Veda, known to the wise, has spoken —
- do you merely stand and watch their sorrow?
- I will not honour you, I will not honour you, you who have no truth;
- O Fate! Cruel one! Are you playing a game?"
What the poem says
Next Cītai turns on Fate. Irāmaṉ and Ilakkuvaṉ had no guide but the path laid down in the Vedas, yet Fate looks on while they suffer.
She calls Fate faithless and cruel, as if it were playing with her, and swears she will never honour it again.