கம்பராமாயணம் 8732 · யுத்த 22.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அலர்வாழ் தேவிக்கு அமிழ்தே - செந்தாமரை மலரில் வாழ்கின்ற திருமகளுக்கு அமிழ்தம் போன்றவனே! மறையின் தெளிவே! - வேதத்தின் தெளிபொருளாக உள்ளவனே! பண்ணவ - கடவுளே! மிதிலை மேவிக் கனல் முன் என் பாவிக் கைபிடித்தது - (நீ) மிதிலைக்கு வந்து ஓமத்தீமுன்னர் பாவியாகிய என் கை பிடித்து மணந்து கொண்டது; நின் ஆவிக்கு ஒரு கோள் வரவோ? - நின் உயிருக்கு ஒரு தீமை நிகழ்தற்குத்தானோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Coming to Mithilā, before the fire you took
- the hand of sinful me, O god — was it only so that harm
- should come upon your life? O nectar to the goddess who dwells in the flower!
- O clear meaning of the Vedas!"
What the poem says
Cītai remembers their wedding in Mithilā, when Irāmaṉ took her hand before the sacred fire. She asks whether marrying her, a sinner as she calls herself, has only brought death on him.
She also calls him by divine titles: the nectar of Lakṣmī, who lives on the lotus, and the clear meaning of the Vedas.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mēvik kaṉal muṉ mitilaittalai eṉ
pāvik kai piṭittatu paṇṇava! niṉ
āvikku oru kōḷ varavō? alar vāḻ
tēvikku amiḻtē! maṟaiyiṉ teḷivē!