கம்பராமாயணம் 8734 · யுத்த 22.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தகைவாள் நகர் நீ தவிர்வாய்” எனவும் -பெருமைசான்ற உயர்ந்த அயோத்தி நகரில் நீ தங்கி இருப்பாயாக" என்று நீ கூறவும்; பரிவு ஏதும் இலேன் - இரக்கம் சிறிதும் இல்லாத நான்; வகையாது தொடர்ந்து - நின்னைப் பிரிந்திராமல் தொடர்ந்து; புகை ஆடிய காடு புகுந்து - புகை மண்டியகானகத்தில் நின்னுடனே புகுந்து; ஒரு மான் முதலா பகை ஆடியவா! - ஒரு மான் காரணமாக நின்னைக் கொல்லும் பகையை உண்டாக்கியவாறு என்னே!
சீதை தற்பழி நொந்து புலம்பும் இடம் இது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Even when you said, 'Stay behind in the city of shining swords,'
- I would not leave you but followed; and then, all for a deer,
- I entered with you the smoke-wreathed forest, and straight away
- stirred up this enmity against you! I, who have no pity."
What the poem says
Cītai blames herself. When Irāmaṉ was exiled he told her to stay in Ayōttī, but she insisted on following him into the forest. There her wish for the golden deer led to her abduction and the war.
She calls herself pitiless, since her choices have brought her husband to his death.