கம்பராமாயணம் 8737 · யுத்த 22.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பூவும் தளிரும் தொகு பொங்கு அணைமேல் - மெல்லிய பூவும், தண்ணியதளிரும் நிறைந்துள்ள சிறந்த படுக்கையில்; கோவும் துயில, தவிர்வாய் - இராமன் துயில் கொள்ளும்போது (அவனைக் காத்துக்கொண்டு, தூக்கத்தை விடுத்து) விழித்திருப்பவனே! கொடியார் ஏவின் தலைவந்த இருங்கணையால் - (இப்போது) கொடியவர்களாகிய அரக்கர்தம் வில்லினிடத்திருந்து வெளிப்பட்டு வந்த பெரிய அம்புகளால், மேவும் குளிர்மெல் அணைமேவினையோ - அமைந்த குளிர்ந்த மெல்லிய படுக்கையை விரும்பிப் படுத்து உறங்குகின்றாயோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- "You who gave up sleep while the king slept
- on the soft bed heaped with flowers and young shoots! Now, on the great arrows
- that came from the bows of cruel ones,
- have you lain down on a cool and gentle bed?"
What the poem says
Through all the years of exile Ilakkuvaṉ kept watch at night while Irāmaṉ slept on a bed of flowers and leaves. He never slept himself.
Now he lies on a bed of enemy arrows, and Cītai asks with bitter irony whether he has at last found a cool, soft bed to sleep on.