கம்பராமாயணம் 8738 · யுத்த 22.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நெய்யார் பெருவேள்வி நிரப்பி - (முடிசூட்டு விழாவில் செய்தற்குரிய நெய் நிரம்பச் சொரியப் பெறும் பெரிய வேள்வியை நிறைவுறச் செய்து; நெடுஞ் செய் ஆர் புனல் நாடு திருத்துதியால் - பின், வயல்கள் நிறைந்த நீர் வளம் மிக்க கோசல நாட்டை நீதி வழுவாமல் அரசாண்டிருப்பாய்; என்மேனி பொருந்துதலால் - (பாவியாகிய) என் உடம்பைத் தீண்டிய குற்றத்தால்; மெய் ஆகிய வாசகமும் விதியும் பொய் ஆன - (நின்தந்தை நினக்கு முடி சூட்டுவதாகக்கூறிய) மெய்யான சொல்லும், நீ முடி சூடுதற்குரியதாக அமைந்த விதியும் பொய்யாயின!
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Completing the great sacrifice rich with ghee, you would have ruled
- the land of long fields and flowing water;
- but the true word, and destiny itself,
- turned false, because you were joined to my body."
What the poem says
Cītai turns back to Irāmaṉ. He should have been crowned with the great ghee-fed sacrifice and ruled the fertile kingdom of Kōcalam. His father's promise and his destiny both said so.
She believes both have failed because he married her. She sees herself as the cause of all his misfortune.