கம்பராமாயணம் 8739 · யுத்த 22.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மழுவாள் வரினும் - மழு, வாள் என்கின்ற ஆயுதங்கள் வந்து தாக்கினாலும், பிளவாமனன் உண்டு அழுவேன் - பிளந்துபடாத கடினமான மனம் (எனக்கு) உண்டு; எனவே என் கணவன் உயிர் நீத்தமை கண்ட அளவிலேயே உயிர் விடாமல் வெற்று அழுகையாக அழுவேன்; இனி, இடர் இன்று ஆறிட - இனி (அவ்வெற்றெழுகையை விடுத்து இப்பெருந்துன்பத்தினின்றும் இப்பொழுது ஆறுதல் பெற்றிட; யான் அவன் மேனியின் மீதில் விழுவேன் - அப்பெருமானின் மேனியின் மேல் விழுந்து உயிர் விடுவேன்; எனா எழுவாளை - என்று சொல்லி எழுபவளை; விலக்கி இயம்பினளால் - தடுத்து (திரிசடை) கூறலானாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "I have a heart that would not split even if axe and sword fell on it;
- I would only weep; but now, to end my anguish this very day, I
- will fall upon his body," she said; and
- as she rose, one held her back and spoke to her.
What the poem says
Cītai says her heart is so hard that it has not broken even at her husband's death, and all she can do is weep. To end her pain she means to throw herself on Irāmaṉ's body and die.
As she gets up to do it, someone holds her back and speaks. The next verse shows this is Tiricaṭai.