கம்பராமாயணம் 8751 · யுத்த 23.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தையல்போயினள் - சீதை அசோகவனத்திற்குப் போய்ச் சேர்ந்தாள்; இப்பால், 'புரிக' என - இங்கே, இராமபிரான் 'செய்க' என; புலவர் கோமான் ஏயின கருமம் நோக்கி எய்திய - தேவர்தலைவனாகிய இராமபிரான் தன்னை நோக்கி ஏவிய பணியைச் செய்யக்கருதிச் சென்ற; இலங்கை வேந்தன் - வீடணன்; மேயின உணவு கொண்டு மீண்டு - பொருந்திய உணவுப் பொருள்களைக் கொண்டு திரும்பி; அவை உறையுள்விட்ட ஆயின ஆக்கி - அவற்றைப் பாசறையுள் சேர்த்துவிட்டு; தான் வந்து, அமர்ப்பெருங் களத்தன் ஆனான் - தான் பெரும் போர்க்களத்திற்கு வந்து சேர்ந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The young woman went away. Here, the king of Ilaṅkai, who had gone to do
- the task the lord of the gods had charged him with, saying “Do it,”
- came back with the fitting food and, having had it
- left in the camp, came himself and stood on the great field of battle.
What the poem says
This verse opens the canto of the Medicine Mountain. With Cītai gone, the scene turns to Vīṭaṇaṉ, called here the king of Ilaṅkai because Irāmaṉ has already crowned him. Irāmaṉ had sent him to fetch food for the army, so he was away when Intiracittu's Brahmā weapon struck.
He returns, leaves the provisions at the camp, and walks out onto the battlefield, not yet knowing what he will find.