கம்பராமாயணம் 8752 · யுத்த 23.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பண்டு இவ்வுலகினைப் படைக்கநோற்றான் -(போர்க்களம் போந்த வீடணன்) ஆதியில் இவ்வுலகங்களையெல்லாம் படைக்கும் பேறுபெற்றவனாகிய பிரமதேவனுடைய; வாக்கினால் மாண்டார் என்ன - சாபச்சொல்லால் இறந்து பட்டனர் என்னும்படியாக; வானரவீரர் முற்றும் தாக்கினார் - வானரவீரர் அனைவரும் (பிரம்மாத்திரத்தால்) தாக்கப்பெற்றவராய்; எல்லாம் பட்ட தன்மையை நோக்கினான் கண்டான் - எல்லோரும் இறந்துபட்ட தன்மையைத்தன் கண்களால் கண்டான்; விடத்தைத்தானே தேக்கினான் என்ன - (கண்டு) நஞ்சினைத் தானே அருந்தினான் என்னுமாறு; நின்று, தியங்கினான் உணர்வு தீர்ந்தான் - நின்று மயங்கியவனாய் உணர்வு நீங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He looked and saw how, as if slain by the word of him who in the beginning
- earned by penance the making of this world,
- all the monkey warriors, struck down, had every one fallen;
- as if he had himself drunk his fill of poison, he stood bewildered and lost his senses.
What the poem says
Vīṭaṇaṉ sees the whole monkey army lying lifeless, as if struck down by a curse from Brahmā, creator of the world, whose weapon has in fact felled them.
The sight hits him like poison he has drunk himself. He stands stunned and then loses consciousness.