கம்பராமாயணம் 8756 · யுத்த 23.6

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அந்தணன் படையால் வந்தது என்பதும் - (இராமலக்குவர் முதலானோர் அடைந்த இத்துன்பம்) பிரம்மாத்திரத்தால் ஏற்பட்டது என்பதனையும்; ஆற்றல் சான்ற இந்திரசித்தே எய்தான் என்பதும் - ஆற்றல்மிக்க இந்திரசித்தே அதனை எய்தவன் என்பதனையும், இளவற்காக நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும் - இலக்குவனுக்காக இராமன் வருந்தி மூச்சற்றுக்கிடக்கின்றான் என்னும் நுட்பத்தையும்; நொய்தின் நோக்கிச் சிந்தையின் எண்ணி, எண்ணி - விரைவில் அறிந்து கொண்டு (இதனைத் தீர்த்தற்காம் உபாயம் பலவற்றையும்) சிந்தையினால் எண்ணி எண்ணி; தீர்வது ஓர் உபாயம் தேர்வான் - இத்துயர் தீர்வதற்குரிய உபாயம் ஒன்றனை ஆராய்வானானான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. That it had come from the weapon of the Brahmin god, and that it was
  2. mighty Intiracittu who had shot it, and the subtle truth that Irāmaṉ
  3. had sunk in grief for his younger brother: grasping all this quickly,
  4. and thinking it over and over in his mind, he sought some means of release.

What the poem says

Vīṭaṇaṉ now understands what has happened. The harm came from Brahmā's weapon, called here the weapon of the Brahmin god. Intiracittu shot it. And Irāmaṉ himself is not wounded: he has collapsed from grief over his brother.

With this understood, Vīṭaṇaṉ turns his mind to finding a remedy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1antaṇaṉ paṭaiyāl vantatu eṉpatum, āṟṟal cāṉṟa
intiracittē eytāṉ eṉpatum, iḷavaṟku āka
nontaṉaṉ irāmaṉ eṉṉum nuṇmaiyum, noytiṉ nōkki,
cintaiyiṉ eṇṇi eṇṇi, tīrvatu ōr upāyam tērvāṉ.