கம்பராமாயணம் 8758 · யுத்த 23.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பாசம் போய் இற்றாற் போல - (முன்னம் இந்திரசித்து விடுத்த) நாகபாசம் அழிந்து போனதுபோல; பதுமத்தோன்படையும் இன்னே நாசம் போய் எய்தும் - பிரமதேவனுடைய கணையும் இப்பொழுதே நாசமடையும்; நம்பிதம்பிக்கு நடுக்கம் இல்லை - இராமபிரானுடைய தம்பிக்கும் அழிவில்லை; வீசும் போர்க்களத்து வீழ்ந்த சேனையும் மீளும் - (படைக்கலங்கள் எறியப்படும் போர்க்களத்திலே வீழ்ந்துபட்ட சேனைகளும் உயிர்பெற்றெழும்; வெய்ய நீசன் போர் வெல்வதுண்டோ - கொடியவனான அரக்கன் போரில் வெற்றிபெறுவதுண்டாமோ? என்று உளம் நிலையில் நின்றான் - என்று (எண்ணிய) வீடணன் மனம் தடுமாறாமல் ஒருநிலையில் நிற்கப் பெற்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “As the noose was broken and gone, so the weapon of the lotus-born
- will soon go to its ruin; the noble one's brother is in no peril;
- the army fallen on this field of hurled weapons will rise again; can the cruel
- base one ever win the war?” So saying, he held his heart steady.
What the poem says
Vīṭaṇaṉ recovers his nerve. He remembers how the serpent-noose that Intiracittu used earlier fell away when Garuḍa came. In the same way, he reasons, the weapon of Brahmā, the god born on a lotus, will also lose its hold.
Ilakkuvaṉ will be safe, the army will rise again, and the wicked demon cannot win in the end. His mind grows steady again.