கம்பராமாயணம் 8759 · யுத்த 23.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உணர்வதன் முன்னம் - “இராமன் உணர்வு வந்து எழுவதற்கு முன்; இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த துணைவர்கள் - இப்பொழுது துன்பம் உற்றபோது உதவுவதற்குரிய துணைவர்கள்; துஞ்சல் இல்லார் உளர் எனின் - இறவாதவர்கள் உளராயின்; 'துருவித் தேடிக் கொணர்குவென் விரைவின்' என்னா - ஆராய்ந்து தேடி அழைத்துக்கொண்டு விரைவில் வருவேன்” என்று; கொள்ளி ஒன்று அம்கைக் கொண்டான் - கொள்ளிக்கட்டை ஒன்றை கையிலே கொண்டவனாக, உதிரப் புணரியின் வெள்ளத்து - இரத்தக் கடற்பெருக்கிலே; ஒரு தனி விரைவிற்போனான் - தன்னந்தனியனாய் விரைந்து போனான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Before he wakes, if there are any companions fit to help
- in this present need who have not perished, I will search them out
- and bring them here with speed,” he said, and taking a firebrand in his hand
- he went swiftly, all alone, through the flood of the sea of blood.
What the poem says
Vīṭaṇaṉ decides to act before Irāmaṉ regains consciousness. If any of their allies have survived the weapon, he will find them and bring them to help.
It is night, so he takes a burning torch and sets off alone across a battlefield flooded with blood like a sea.