கம்பராமாயணம் 8766 · யுத்த 23.16

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

அரக்கர்க்கு எல்லாம் மன்னவ! - “அரக்கர்க்கு எல்லாம் அரசனே; அன்னவன் தன்னைக் கண்டால் - அந்த சாம்பனைக் கண்டால்; ஈண்டு நம்மை வாழ்விக்கும் உபாயம் வல்லான் - இப்பொழுது நம்மை வாழ்விக்கும் உபாயங் கூறுதலில் வல்லவன் அவனே; ஆணையே என்னலும் - இது உறுதியே” என்று (அனுமன்) கூறியதும்; 'ஐய! உய்ந்தோம் ஏகுதும் விரைவின்' என்றான் - (வீடணன்) ஐய, வாழ்ந்தோம் விரைவாகச் செல்லுவோம் என்றான்; சில்நெறி இருளில் சென்றார் - (இருவரும்) சிறிது தொலைவு இருளில் சென்றார்கள்; சாம்பனை விதியில் சேர்ந்தார் - சாம்பனை ஆகூழ் கூட்டுவிக்கச் சென்று சேர்ந்தனர்.

ஆணை - உறுதி என்ற பொருளில் வந்தது. விதியில் சேர்ந்தார் என்றது, அவ்வளவு பரந்துபட்ட போர்க்களத்தில் சாம்பனைக் காணுதல் அருமையே ஆயினும் ஆகூழ் கூட்டுவித்தமையால் இருவரும் அவனைக் கண்டனர் என்பதற்காம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “If we find him, it is certain, king over all the demons,
  2. he will restore us to life here; he is skilled in finding means,”
  3. he said; and the other said, “We are saved, sir! Let us go quickly”;
  4. they went a short way through the dark and quickly reached Cāmpaṉ.

What the poem says

Aṉumaṉ is confident that Jāmbavān will know a remedy for their plight. Vīṭaṇaṉ is relieved and they hurry off through the dark.

The commentary records a variant reading of the last line, "they reached Cāmpaṉ by fate." Finding one figure on so vast a battlefield at night would be nearly impossible without good fortune guiding them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉṉavaṉtaṉṉaik kaṇṭāl āṇaiyē, arakkarkku ellām
maṉṉava! nammai īṇṭu vāḻvikkum; upāyam vallāṉ '
eṉṉalum, 'uyntōm, aiya! ēkutum viraiviṉ 'eṉṟāṉ,
cil neṟi iruḷil ceṉṟār, cāmpaṉai viraivil cērntār.