கம்பராமாயணம் 8767 · யுத்த 23.17

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எரிகின்ற மூப்பினாலும் - வருத்தத்திற்குக் காரணமான கிழத்தன்மையாலும்; ஏவுண்ட நோவினாலும் - அம்புகள் தைத்ததனாலான துன்பத்தாலும், அரிகின்ற துன்பத்தாலும் - (நண்பர்களெல்லாம் இறந்துபட்டனரே என எண்ணுவதால்) நெஞ்சம் புண்ணாகும் நெடுந்துயராலும், ஆர் உயிர்ப்பு அடங்கி - அருமையான மூச்சு அடங்கப் பெற்று; ஒன்றும் தெரிகின்றது இல்லா - ஒன்றும் தெரியவியலாத; மம்மர்ச் சிந்தையன் எனினும் - மயக்கம் மிக்க மனத்தான் என்றாலும்; வயிரத் தோளான் - வயிரம் போன்ற தோள்களை உடைய சாம்பவன்; வீரர் வருகின்ற சுவட்டை செவிகளால் ஓர்ந்தான் - வீரர் இருவர் வருகின்ற அடையாளத்தைக் (காலடி ஓசையைக்) காதுகளால் ஓர்ந்து அறிந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Through his burning old age, through the pain of the arrows that struck him,
  2. through the sorrow that gnawed at him, his precious breath subdued,
  3. though his mind was so dazed it could make out nothing at all,
  4. he of the diamond-hard shoulders caught with his ears the sound of the warriors coming.

What the poem says

Jāmbavān lies weak and half-conscious, worn down by great age, by his arrow wounds and by grief for his fallen comrades. His breathing is shallow and he can barely think.

Still, the old warrior with shoulders as hard as diamond hears the footsteps of the two heroes approaching.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1erikiṉṟa mūppiṉālum, ēvuṇṭa nōviṉālum,
arikiṉṟa tuṉpattālum, ār uyirppu aṭaṅki, oṉṟum
terikiṉṟatu illā mammarc cintaiyaṉeṉiṉum, vīrar
varukiṉṟa cuvaṭṭai ōrntāṉ, cevikaḷāl vayirat tōḷāṉ.