கம்பராமாயணம் 8769 · யுத்த 23.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வந்து அயல்நின்று - வந்து தன்பக்கத்தில் நின்று கொண்டு, குன்றின் வார்ந்து வீழ் அருவிமானச் சிந்திய கண்ணின் நீரர் - குன்றிலுருகி வீழ்கின்ற அருவிபோலச் சிந்திய கண்ணீரை உடையவராய்; ஏங்குவார் தம்மைத் தேற்றி - ஏங்குகின்றவர்களைத் தேற்றி; “அந்தமில் குணத்தீர் யாவிர் அணுகினிர்?” என்றான் - முடிவில்லாத குணத்தை உடையவர்களே! என்னை அணுகிய நீவிர் யாவிர்? என வினவிய சாம்பவன்; ஐய, “உய்ந்தனம்! உய்ந்தோம்!!” என்ற வீடணன் உரையைக் கேட்டான் - 'ஐய', வாழ்ந்தோம், வாழ்ந்தோம் என்ற வீடணன் சொல்லைக் கேட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They came and stood beside him, shedding tears like a waterfall
- streaming down a hill, and he, comforting those who sobbed,
- said, “You of endless virtue, who are you that have come near?” And he heard
- Vīṭaṇaṉ's words: “Sir, we are saved! We are saved!”
What the poem says
Vīṭaṇaṉ and Aṉumaṉ reach Jāmbavān and weep over him, their tears falling like a stream down a mountainside. The wounded old bear comforts them and asks who they are.
Vīṭaṇaṉ's reply, "we are saved," shows that he believes finding Jāmbavān alive means their rescue is now within reach.