கம்பராமாயணம் 8770 · யுத்த 23.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“மற்று அயல் நின்றான் யாவன்?” என்ன - (வீடணனை அவன் உரையால் அறிந்து கொண்ட சாம்பவன்) பின்பு, 'பக்கத்தில் நின்றவன் யார்?' என்று கேட்க, மாருதியும், கொற்றவ! வாழி! அனுமன் நின்றேன்; தொழுதனென்” என்று கூற - அனுமனும், “வெற்றியை உடையாய்! வாழி! அனுமன் நிற்கின்றேன், தொழுதேன்” என்று சொல்ல; ஐய! இற்றனம் எல்லேம் எழுந்தனம், எழுந்தேம் என்னா - (சாம்பவன்) ஐயா, இறந்துபட்ட எல்லோரும் உயிர் பெற்று எழுந்தோம், எழுந்தோம் என்று கூறியவனாய்; உற்ற பேர் உவகையாலே, ஊற்றம்மிக்கான் ஓங்கினான் - உள்ளத்தில் உற்ற பெருமகிழ்ச்சியாலே வலிமை மிக்கவனாய்ப் பூரித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he asked, “And who is the one standing beside?”, Māruti answered,
- “Long life to you, victorious one! I who stand here am Aṉumaṉ; I bow to you”;
- and saying, “Sir, all of us who perished have risen, we have risen!”
- he swelled with the great joy that came to him, he of abundant strength.
What the poem says
Recognising Vīṭaṇaṉ by his voice, Jāmbavān asks who the other figure is. Aṉumaṉ names himself and greets the elder with respect.
Jāmbavān's response is joy. With Aṉumaṉ alive, he says, all who fell are as good as risen again. He knows that only Aṉumaṉ has the strength and speed to fetch the remedy.