கம்பராமாயணம் 8773 · யுத்த 23.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மைந்த! - வலிமையுள்ளவனே! (அனுமனே!) எழுபது வெள்ளத்தோரும் இராமனும் இளைய கோவும் - எழுபதுவெள்ளம் வானரச் சேனையும், இராமனும், இலக்குவனும்; முழுதும் இவ்உலகம் மூன்றும் நல் அற மூர்த்தி தானும் - இம் மூவுலகம் முழுவதும் நல்ல தருமதேவதையும்; வழுஇலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் - தவறுதல் இல்லாத வேதமும் உன்னால் (நீ மருந்து கொண்டு வந்தால்) வாழ்ந்தன ஆகும்; இறைபொழுது தாழாது என்சொல் நெறிதரக்கடிது போதி - ஆதலால் சிறிது போழ்தும் காலந்தாழ்த்தாது என்சொல் நினக்கு வழியைக் கொடுக்க விரைந்து செல்வாயாக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “The seventy floods of warriors, Irāmaṉ, and the younger prince,
- these three worlds entire, and the good god of Dharma himself,
- and the flawless Veda, will all live through you; young hero,
- without a moment's delay, go swiftly, with my words to show the way.”
What the poem says
Jāmbavān tells Aṉumaṉ how much depends on him. The vast monkey army, counted in "floods," a huge number, along with Irāmaṉ and Ilakkuvaṉ, the three worlds, Dharma himself and the Vedas will all be saved if he brings the medicine.
He is to leave at once, following the route Jāmbavān is about to describe.