கம்பராமாயணம் 8774 · யுத்த 23.24

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மொய்ம்ப - வலிமையுடைய அனுமனே! இக்கடல் பின்பு உளது என்னப் பெயர்ந்ததற்பின் - இத்தென்கடல் பின்புளது என்னுமாறு கடந்து சென்றபின்; பேசநின்ற யோசனைகள் ஒன்பதினாயிரம் கடந்தால் - கண்டோர் சொல்லும்படி நின்ற யோசனைகள் ஒன்பதினாயிரம் கடந்தால்; இமயம் எனும் குலவரையை உறுதி; உற்றால் - இமயம் என்கின்ற சிறந்த மலைக்கூட்டத்தை அடைவாய், அங்ஙனம் அடைந்தால்; தன் பெருமை ஓர் இரண்டாயிரம் யோசனை உளது - அந்த இமயத்தின் பரப்பு இரண்டாயிரம் யோசனை உளது; பின் தவிரப் போனால் - அது பின்நிற்க முற்பட்டுச் சென்றால்; முன்பு உள யோசனை எல்லாம் முற்றினை பொற்கூடம் சென்று உறுதி - நின் முன்பு உள்ள யோசனைகள் எல்லாவற்றையும் கடந்து போனால், ஏமகூட மலையைச் சென்று அடைவாய்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “When you have set off, leaving this sea behind, and crossed the nine thousand
  2. yojanas that are spoken of, you will reach the great mountain called Imayam; when you reach it,
  3. its extent is a full two thousand yojanas; when you go on, leaving it behind,
  4. and have covered all the yojanas before you, you will come to the Golden Peak, mighty one!

What the poem says

Jāmbavān begins to give Aṉumaṉ the route north, measured in yojanas, an ancient unit of long distance.

After crossing the southern sea and travelling nine thousand yojanas, Aṉumaṉ will reach the Himalaya, Imayam, which is two thousand yojanas across. Beyond it lies Hemakūṭa, the Golden Peak. These ranges follow the traditional Indian picture of the world as rings of great mountain chains.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'piṉpu uḷatu ik kaṭal eṉṉap peyarntataṟpiṉ yōcaṉaikaḷ pēca niṉṟa
oṉpatiṉāyiram kaṭantāl, imayam eṉum kulavaraiyai uṟuti; uṟṟāl,
taṉ perumai ōr iraṇṭāyiram uḷatu yōcaṉai; piṉ tavirap pōṉāl,
muṉpu uḷa yōcaṉai ellām muṟṟiṉai, poṟ kūṭam ceṉṟu uṟuti 'moympa!