கம்பராமாயணம் 8775 · யுத்த 23.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மொய்ம் மலைந்த திண்தோளாய் - வலிமைமேவிய திண்மையான தோளினை உடையவனே! அம்மலைக்கும் ஒன்பதினாயிரம் யோசனையின் - அந்த ஏமகூட மலையிலிருந்து ஒன்பதினாயிரம் யோசனைத் தொலைவில்; நிடதம் என்னும் செம்மலையம் உளதால் - நிடதம் என்னும் செம்மலை உளது; உளவாய அத்தனை யோசனை கடந்தால் - அச் செவ்விய நிடத மலையிலிருந்து ஒன்பதினாயிரம் யோசனை கடந்து போனால்; எம்மலைக்கும் பெரிது ஆய வடமலையை, சென்று காண்டி - எல்லா மலைகளுக்கும் பெரிதாகிய மேருமலையைச் சென்று காண்பாய்; அம்மலையின் அகலம் எண்ணின் முப்பத்து ஈர்ஆயிரம் யோசனையின் முற்றும் - அம்மேருமலையின் அகலம் எண்ணினால் முப்பத்து இரண்டாயிரம் யோசனையில் முடிவு அடையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Nine thousand yojanas beyond that mountain lies the red mountain
- called Niṭatam; when you have crossed as many yojanas again, you will come and see
- the Northern Mountain, greater than every mountain; if you reckon that mountain's breadth,
- you of strong shoulders that clash in battle, it runs to thirty-two thousand yojanas.
What the poem says
The route continues. Nine thousand yojanas past Hemakūṭa is Niṣadha, called Niṭatam, the red mountain. Another nine thousand yojanas beyond that is Mēru, the Northern Mountain, the greatest of all.
Mēru stands at the centre of the world in traditional cosmology and is thirty-two thousand yojanas wide.