கம்பராமாயணம் 8776 · யுத்த 23.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மாருதி - அனுமனே! மேருவினைக் கடந்து - மேருமலையினைக் கடந்து; அப்பால் ஒன்பதினாயிரம் உள யோசனையை விட்டால் - அப்பால் உள்ள ஒன்பதினாயிரம் யோசனையைக் கடந்தால்; நேர் நீலகிரி அணுகும் - நினக்குநேராக நீலகிரி என்னும் மலைநெருங்கித் தோன்றும்; தான் இரண்டாயிரம் உளயோசனையின் நிற்கும் - அந்நீலகிரிதான் இரண்டாயிரம் ஆக உள்ள யோசனை அளவில் பரவி நிற்கும்; மற்று அதற்கு யோசனை நாலாயிரத்தின் - அந்நீலகிரிக்கு யோசனை நாலாயிரத்துக்கு அப்பால்; மருந்து வைகும் கார் வரையைக் காணுதி - மருந்து தங்கியுள்ள கரிய மருத்துமலையைக் காண்பாய், மற்று, அதுகாண, இத் துயர்க்கும் கரையுங் காண்டி - அம்மலையைக் காணவே இத் துயர்க்கு எல்லையுங் காண்பாய்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Passing beyond Mēru, when you have left behind nine thousand yojanas more,
- the Blue Mountain will draw near before you, standing two thousand yojanas wide;
- Māruti, four thousand yojanas beyond that you will see the dark mountain
- where the medicine dwells; and seeing it, you will see the shore of this sorrow too.
What the poem says
Jāmbavān completes the directions. Nine thousand yojanas beyond Mēru lies Nīla, the Blue Mountain, two thousand yojanas wide. Four thousand yojanas past it is the dark mountain where the healing herbs grow.
He ends with an image: when Aṉumaṉ sees that mountain, he will also see the far shore of their sea of sorrow.