கம்பராமாயணம் 8781 · யுத்த 23.31

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கோளோடு தாரகைகள் கோத்து அமைத்த - விண்ணில் விளங்கும் நவகோள்களும் நட்சத்திரங்களும் (அனுமனது மார்பிற்கு அணியாகக்) கோத்து அமைத்த; மணி ஆரக்கோவை போன்ற - மணியும் முத்தும் கலந்த மாலை போன்று விளங்கின; தோளோடு தோள் அகலம் - ஒருதோளிலிருந்து மற்றொரு தோளுக்கு உள்ள அகலம்; ஆயிரம் யோசனை அளவு சொல்ல ஒண்ணா - ஆயிரம் யோசனை அளவு எனவும் சொல்ல ஒண்ணாதவையாய் விரிந்திருந்தன; தாளோடு தாள் பெயர்க்க இடம் இலது ஆயினது இலங்கை - ஊன்றிய அடியோடு மற்றொரு அடியைப் பெயர்த்துவைக்க இடம் இல்லாததாகியது இலங்கை; தடக்கைவீச, நீளோடு திசைபோதா -அவன் பெரியகைகளை வீசநீண்டு ஓடுகின்ற திசைகள் போதாவாயின; விசைத்து எழுவான் உருவத்தின் நிலை ஈது அம்மா - (மருத்துமலை கொணர விரைந்து எழுகின்ற அனுமனது பேருருவத்தின் நிலை இதுவாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The planets and the stars looked like a garland of gems strung and set upon him;
  2. the breadth from shoulder to shoulder could not even be called a thousand yojanas;
  3. Ilaṅkai had no room for him to move one foot past the other; when he swung his great arms,
  4. the far-running quarters were not enough: such was the form of him who sprang up in haste.

What the poem says

The poet describes the size of Aṉumaṉ's form as he prepares to leap. The planets and stars hang on his chest like a jewelled necklace. His shoulders are more than a thousand yojanas apart.

The whole island of Ilaṅkai is too small for him to take a single step, and the directions are not wide enough for him to swing his arms.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kōḷōṭu tārakaikaḷ, kōttu amaitta maṇi ārak kōvai pōṉṟa;
tōḷōṭu tōḷ akalam āyiram yōcaṉai aḷavu colla oṇṇā;
tāḷōṭu tāḷ peyarkka, iṭam ilatu āyiṉatu ilaṅkai; taṭak kai vīca,
nīḷōṭu ticai pōtā; vicaittu eḻuvāṉ uruvattiṉ nilai ītu ammā.