கம்பராமாயணம் 8782 · யுத்த 23.32

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விசயத்தோளான் - வெற்றிபொருந்திய தோளை உடைய அனுமன்; வால்விசைத்து கைந்நிமிர்த்து வாயினையும் சிறிதகல வகுத்து - தன் வாலினை விசைத்துக் கொண்டு, வாயினையும் சிறிது விரிந்திருக்குமாறு செய்து கொண்டு; மானக்கால் நிலத்தினிடை ஊன்றி - பெருமைபொருந்திய கால்களை நிலத்தில் ஊன்றிக்கொண்டு; உரம் நெருக்கிக் கழுத்தினையும் சுருக்கிக் காட்டி -மார்பினை நெருக்கிக் கொண்டு, கழுத்தினையும் சுருக்கிக்காண்பித்து; தோல்மயிர்க்குந்தளம் சிலிர்ப்ப - தோலில் உள்ள மயிர்க்கூச்சுகள் சிலிர்க்க; அவ்விலங்கை துளங்கிச் சூழ்ந்த வேலையில்புக்கு அழுந்தியது மரக்கலம் போல் - அவ்விலங்கை, குலைந்து தன்னைச் சுற்றிய கடலில் நுழைந்து அழுந்தப்பெற்ற ஒரு கப்பலைப் போன்று; சுரித்து உலைய விசைத்து எழுந்தான் - சுழன்றுவருந்த விரைவுடன் கிளம்பினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Lashing his tail, stretching out his arms, opening his mouth a little wide,
  2. planting his mighty feet on the ground, tightening his chest and drawing in his neck,
  3. the hair on his skin bristling, he sprang up with force; and that Ilaṅkai, shaken,
  4. whirled and reeled like a ship sunk down into the encircling sea, as he of victorious shoulders rose.

What the poem says

The poet shows Aṉumaṉ's leap the way one might watch a great animal jump. He whips his tail, stretches his arms, opens his mouth, braces his feet, tightens his chest, pulls in his neck and bristles all over.

When he pushes off, the island of Ilaṅkai is driven down into the sea under his weight and spins and rocks like a ship going under.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāl vicaittu, kain nimirttu, vāyiṉaiyum ciṟitu akala vakuttu, māṉak
kāl nilattiṉiṭai ūṉṟi, uram nerukki kaḻuttiṉaiyum curukkik kāṭṭi
tōl mayirk kuntaḷam cilirppa, vicaittu eḻuntāṉ, av ilaṅkai, tuḷaṅkic cūḻnta
vēlaiyil pukku aḻuntiyatu ōr marakkalampōl curittu ulaiya vicayat tōḷāṉ