கம்பராமாயணம் 8784 · யுத்த 23.34

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அப்பொழுதத்தே அங்கு பாய்ந்தனன் - அப்பொழுதே அங்கு பாய்ந்தனன்; பருவரைகள் எனைப் பலவும் - பருத்தமலைகள் பலவும்; பேர் உடல் பிறந்த சண்டமாருதம் வீச - பெரிய உடலிலிருந்து தோன்றிய பெருங்காற்று வீசுதலால்; வடபாகத்துச் சாய்ந்தன - வடக்குப் பக்கமாகச் சாய்ந்தன; தாதைசால ஓய்ந்தனன் என்று உரைசெய்ய - தந்தையான வாயுதேவனும் மிகவும் தளர்ச்சியுற்றான் என்று சொல்லுமாறு; விசும்பூடு படர்கின்றான் உருவேகத்தால் - விரைந்து விண்வழியே செல்கின்ற உருவத்தின் வேக வெப்பத்தால்; வேலைகள் காய்ந்தன மேகம் கரிந்தன-கடல்கள் வறண்டு காய்ந்தன; மேகங்கள் கரிந்து போயின; பெருங்கானம் எல்லாம் வெந்து எரிந்த - பெரிய காடுகள் எல்லாம் வெந்து எரிந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He leapt there that very moment; many huge mountains leaned over to the north
  2. as the gale born of his vast body blew, so that men said his father
  3. was quite worn out; by the speed of the form that sped through the sky
  4. the seas dried up, the clouds were scorched, and all the great forests burned and blazed.

What the poem says

As Aṉumaṉ flies north, the wind of his passage bends whole mountain ranges in his direction. It is so strong that people say even the Wind god, his father, must be exhausted by comparison.

The heat of his speed dries up seas, scorches clouds and sets forests on fire.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pāyntaṉaṉ, aṅku appoḻutattē; paru varaikaḷ eṉaip palavum vaṭapākattuc
cāyntaṉa' pēr uṭal piṟanta caṇṭamārutam vīca, tātai cāla
ōyntaṉaṉ 'eṉṟu uraiceyya, vicumpūṭu paṭarkiṉṟāṉ uru vēkattāl,
kāyntaṉa vēlaikaḷ; mēkam karintaṉa; ventu erinta peruṅ kāṉam ellām