கம்பராமாயணம் 8786 · யுத்த 23.36

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மேகத்தின் பதம் கடந்து - மேகமண்டலத்தைக் கடந்து; வெங்கதிரும் தண்கதிரும் விரைவில் செல்லும் - வெப்பம்மிக்க கிரணங்களை உடைய சூரியனும், குளிர்ந்த கிரணங்களை உடைய சந்திரனும் விரைந்து செல்லுகின்ற; மாகத்தின் நெறிக்கு அப்பால் - வான வழிக்கு அப்பால், வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி - விண்மீன்களின் கூட்டம் இயங்குகின்ற நட்சத்திர மண்டலத்தையும் கடந்து சென்று; போகத்தின் நெறிகடந்தார் புகலிடங்கள் பிற்படப்போய் -மகளிரோடு கலந்து துய்க்கும் போகத்தின் நெறியையே கடந்தவர்களான தவத்தினரின் தவலோகம் பிற்படுமாறு சென்று; பூவின் வந்த ஏகத்து அந்தணன் இருக்கை - திருமாலின் உந்திக்கமலத்தில் தோன்றியவனாகிய பிரமனது இருக்கையான சத்தியலோகம்; இனிச் சேய்த்து அன்றாம் என்ன எழுந்து சென்றான் - இனிச்சேயது அன்று (அண்மையதே) என்று கூறுமாறு உயர்ந்து சென்றான். (அனுமன்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Passing the region of the clouds, beyond the path through the sky
  2. where the hot-rayed sun and cool-rayed moon run swiftly, leaving the bounds where the star-clans shine,
  3. going on until the dwellings of those who have passed beyond the way of pleasure fell behind,
  4. he rose and went on, so that one would say the seat of the lone Brahmin born from the flower was now not far.

What the poem says

Aṉumaṉ climbs through the layers of the universe. He passes the clouds, then the paths of the sun and moon, then the sphere of the stars, then the worlds of ascetics who have given up sensual pleasure.

He rises so high that he seems close to the world of Brahmā, the creator born on the lotus from Viṣṇu's navel.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mēkattiṉ patam kaṭantu, veṅ katirum taṇ katirum viraivil cellum
mākattiṉ neṟikku appāl, vāṉamīṉ kulam viḷaṅkum varampu nīṅki,
pōkattiṉ neṟik kaṭantār pukaliṭaṅkaḷ piṟpaṭap pōy, 'pūviṉ vanta
ēkattu antaṇaṉ irukkai iṉic cēyttu aṉṟām 'eṉṉa eḻuntu ceṉṟāṉ.