கம்பராமாயணம் 8789 · யுத்த 23.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உலகு அனைத்தும் தெரியும் செல்வர் - உலகனைத்தையும் தெரிந்துணர்ந்த ஞானச் செல்வராகிய பெரியோர்; கடலைத் தாவிச் செருவென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார்- கடலைத் தாண்டி அரக்கரைப் போரில் வென்றவனாகிய அனுமனது நிலையைச் சிறிதும் தெரியாதவர்களாயினர் ஆதலால்; சிலர் சிலர்கள் “உரு” என்றார் - (மனோவேகத்தையும் விஞ்சிச் செல்லுகின்ற அனுமனை) சிற்சிலர் உருவப்பொருளே என்றார்கள்; சிலர் சிலர்கள் ஒளிருமேனி “அரு” என்றார் - மற்றும் சிலர் (தம்மைக் கடந்து விரைந்துசென்ற) அவனது ஒளிரும் மேனியை அருவப் பொருள் என்று கூறினார்; சிலர் சிலர்கள் அண்டத்துக்கு அப்புறம் நின்று உலகம் ஆக்கும் “கரு” என்றார் -இன்னும் சிலர் அண்டத்துக்கு அப்புறத்தில் நின்று உலகத்தைப் படைக்கும் காரணப் பொருள் என்றார்கள்; சிலர் சிலர்கள் “மற்று” என்றார் - மேலும் சிலர் அவனை) இது வேறு ஒன்றுதான்' எனக் கூறினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some said, “A form”; some said, “A light”; some said his shining body
- was “the formless”; some said it was “the seed” that stands beyond the cosmic egg
- and makes the worlds; some said, “Something else”: the wise who know all the worlds
- could make out nothing of the true state of him who leapt the sea and won the war.
What the poem says
Even the sages who understand the whole universe cannot work out what Aṉumaṉ is as he speeds past faster than thought.
Their guesses echo the language of philosophy. Some call him a being with form, some pure light, some the formless absolute, some the first cause that stands outside the cosmos and creates it. Others simply say he is something else altogether.