கம்பராமாயணம் 879 · பால 13.75

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சங்கம் ஒலித்தது - (சிலர்) சங்கு ஒலித்தது; என்பார் - என்பவரும்; எழுச்சி உண்டு கொல் - (அரசன்) புறப்பாடு இருக்கும்போலும்; என்பார் - என்பார்களும்; மண்டல வேந்தர் - பெருந்திரளான அரசர்கள்; மயங்க வந்து - ஒன்றாகச் சேர்ந்து வந்து; என்னைக் கண்டிலன் - (சிலர்) என்னைக் (இவ்வரசன்) காணவில்லை; என்பாரும் - என்பவரும்; என்னைக் கண்டனன் - (சிலர்) என்னைக் கண்டான்; என்பாரும் - என்பவரும்; குண்டலம் வீழ்ந்தது - (சிலர்) எனது குண்டலம் கீழே வீழ்ந்து விட்டது; என்பாரும் - என்பவரும்; இனிச் சென்று - (சிலர்) இனிமேல் போய்; குறுக அரிது என்பார் - (அந்த அரசனை) அணுக முடியாது என்பார்களுமாகி; நெருங்கினர் - (அரசனைத் தொடர்ந்து) நெருங்கி நின்றார்கள்.

வந்திருந்த மண்டல அரசர்கள் ஒவ்வொருவரும் இவ்வாறு கூறிக்கொண்டே வந்து தசரதனை நெருங்கினர் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He did not see me,' some said; 'He saw me,' some said;
  2. 'My earring has fallen,' some said; 'It is hard to get near him now,' some said;
  3. 'Is he setting out?' some said; 'The conch has sounded,' some said;
  4. and the kings of the realms came crowding close in confusion.

What the poem says

As Tacarataṉ leaves, the vassal kings crowd around him, each anxious to be noticed. Their chatter is caught in quick fragments: one complains the emperor did not see him, another boasts that he did, one has lost an earring in the crush, another says it is impossible to get near.

Some ask whether the march has begun, and others answer that the conch has already sounded.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kaṇṭilaṉ eṉṉai' eṉpār; 'kaṇṭaṉaṉ eṉṉai' eṉpār;
'kuṇṭalam vīḻntatu' eṉpār; 'kuṟuka aritu iṉicceṉṟu' eṉpār;
'uṇṭukol eḻucci' eṉpār; 'olittatu caṅkam' eṉpār;
maṇṭala vēntar vantu neruṅkiṉar mayaṅki, mātō!