கம்பராமாயணம் 8797 · யுத்த 23.47

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எண்ணுக்கும் அளவு இலாத அறிவினோர் - (மனிதர்) எண்ணத்திற்கும் அளவிட முடியாத அறிவினை உடைய ஞானிகள்; இருந்து நோக்கும் கண்ணுக்கும் - இருந்தவாறே எல்லாவற்றையும் நோக்குகின்ற ஞானக்கண்ணுக்கும்; கருதும் தெய்வ மனத்திற்கும் கடியன் ஆனான் - எல்லாவற்றையும் கருதவல்ல தெய்வ மனத்திற்கும் பின்பற்ற முடியாத வேகத்தை உடையவனான அனுமன்; மண்ணுக்கும் திசைகள் வைத்த வரம்பிற்கும் - மண்ணுலகத்திற்கும், திசைகளுக்குரியவாகவைத்த எல்லைக்கும்; மலரோன் வைகும் விண்ணுக்கும் - பிரமன் தங்கியுள்ள பிரமலோகமாகிய விண்ணுலகத்திற்கும்; அளவை ஆன மேருவின் மீது சென்றான் - அளவு கருவி போல் உளதான மேரு மலையின் மீது போனான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Too swift for the eye of the sages of wisdom beyond reckoning who sit and see all,
  2. and for the divine mind that can conceive all things,
  3. he went over Mēru, which is the measure for the earth, for the bounds
  4. set for the quarters, and for the heaven where the flower-born one dwells.

What the poem says

Aṉumaṉ is now too fast to be followed even by the inner vision of sages with limitless wisdom, or by the minds of the gods.

He passes over Mount Mēru, the cosmic axis. In traditional cosmology Mēru is the measuring rod of the universe: the earth, the directions and Brahmā's heaven are all set out in relation to it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṇṇukkum, aḷavu ilāta aṟiviṉōr iruntu nōkkum
kaṇṇukkum, karutum teyva maṉattiṟkum kaṭiyaṉ āṉāṉ,
maṇṇukkum, ticaikaḷ vaitta varampiṟkum, malarōṉ vaikum
viṇṇukkum, aḷavai āṉa mēruviṉmītu ceṉṟāṉ.