கம்பராமாயணம் 8809 · யுத்த 23.59

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வன்மேரு என்னும் வெற்பினின் மீதுவிரிய செல்லும் பெரியவன் - வலிய மேரு என்னும் மலையின் மீது (வேகந்தாங்காது) பிளவுறுமாறு செல்லும் பெரிய தோற்றத்தை உடையவனும், அயனார் செல்வம் பெற்றவன் பிறப்பும் பேர்ந்தான் அரியவன் - பிரமனுடைய பட்டத்தைப் பெறப் போகின்றவனும், பிறவித் துன்பத்தினின்றும் நீங்கியவனும், குரங்கு வடிவினனுமாகிய அனுமன்; உலகம் எல்லாம் அளந்தநாள் வளர்ந்து தோன்றும் - உலகம் அனைத்தையும் அளந்த காலத்தில் பேருரு வினனாக வளர்ந்து தோன்றுகின்ற; கரியவன் என்ன நின்ற நீல மால் வரையைக் கண்டான் - திருவிக்கிரமனாகிய கரியவன் போல நின்ற பெரிய நீலமலையைக் கண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great one who passed over the mountain called mighty Mēru so that it split apart,
  2. he who is to gain the rank of Ayaṉ, who has gone beyond birth,
  3. the monkey, saw the great Blue Mountain standing like the Dark One
  4. who grew and appeared on the day he measured all the worlds.

What the poem says

Aṉumaṉ reaches Nīla, the Blue Mountain. Its dark mass reminds the poet of dark-skinned Viṣṇu growing to cosmic size as Trivikrama to measure the worlds.

The verse also calls Aṉumaṉ one destined to hold the office of Brahmā in a future age, and one already freed from the cycle of rebirth. Both are traditional honours given to him. He is so huge and fast that Mēru seems to split as he passes over it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viriya vaṉ mēru eṉṉum veṟpiṉiṉmītu cellum
periyavaṉ; ayaṉār celvam peṟṟavaṉ; piṟappum pērntāṉ;
ariyavaṉ, ulakam ellām aḷanta nāḷ vaḷarntu tōṉṟum
kariyavaṉ eṉṉa niṉṟa nīla māl varaiyaik kaṇṭāṉ.