கம்பராமாயணம் 8810 · யுத்த 23.60

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அல்குன்ற அலங்கு சோதி அம்மலை அகலப்போனான் -இருளும் (தன் முன்னர்) ஒடுங்குமாறு (மிகக் கருநிறத்துடன்) விளங்கும் சோதியையுடைய அம்மலை பின்னிடுமாறு கடந்து சென்றவனாகிய; பொன்குன்றம் அனைய தோளான் நோக்கினான் - பொன்மலைபோன்ற தோளினை உடைய அனுமன் கண்களால் நோக்கி; புலவன் சொன்ன நல்குன்றம் அதனைக் கண்டான் - அறிஞனாகிய சாம்பவன் சொன்ன நல்லமருந்துமலையைக் கண்டு; தெய்வமருந்து அடையாளம் நாகம் முற்ற எல்குன்ற எறியும் என்ன உணர்ந்தனன் -தெய்வத்தன்மை வாய்ந்த மருந்துக்கு அறிகுறி, மேலுலகம் முழுவதும் சூரியனுடைய ஒளி குறையுமாறு ஒளிவிடுவது என்ன ஊளதிதீதுத் தெரிந்து கொண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He of shoulders like the golden mountain went on past that mountain of shimmering light that makes the darkness shrink,
  2. and looked; he saw the good mountain the wise one had spoken of,
  3. and knew it, thinking, “This is the sign of the divine medicine:
  4. it blazes so that the light of day fails across the upper world.”

What the poem says

Leaving the Blue Mountain behind, Aṉumaṉ sees ahead the mountain Jāmbavān described. He recognises it at once by the sign he was told of.

The divine herbs give off a light so bright that it makes the sun look dim across the heavens.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1al kuṉṟa alaṅku cōti am malai akalap pōṉāṉ,
poṉ kuṉṟam aṉaiya tōḷāṉ nōkkiṉāṉ; pulavaṉ coṉṉa
nal kuṉṟam ataṉaik kaṇṭāṉ, uṇarntaṉaṉ 'nākam uṟṟa
el kuṉṟa eṟiyum teyva maruntu aṭaiyāḷam 'eṉṉa.