கம்பராமாயணம் 8812 · யுத்த 23.62

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கேட்டு அவை, “ஐய! வேண்டிற்று இயற்றி - அனுமன் கூறிய வற்றைக் கேட்ட அத் தெய்வங்கள், ஐயனே! (இம்மருந்துகளால்) (உனக்கு ஆக) வேண்டுவனவற்றைச் செய்து முடித்துக் கொண்டு; பின் கெடாமல் எம்பால் காட்டு என உரைத்து வாழ்த்திக் கரந்தன - “பின்பு இம்மருந்து கெடாதபடி கொண்டு வந்து எமக்குக் காட்டுவாயாக!” எனக்கூறி அவனை வாழ்த்திவிட்டு மறைந்தன; கமலக் கண்ணன் வாள் தலை நேமி தோன்றி, மறைந்தது - (பின்பு) தாமரைமலர் போன்ற கண்களை உடையவனான திருமாலின் கூரிய முனையை உடைய சக்கரப்படை வந்து தோன்றி அதுவும் மறைந்தது; அனுமன், மற்று அக்குன்றினை மண்ணின் நின்றும் வயிரத் தோளால் தோட்டனன் - பின்பு அனுமன் அந்த மருந்து மலையை மண்ணில் நின்றும் தன் வயிரம் போன்ற தோளினால் பெயர்த்து எடுத்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Hearing it, they said, “Sir, do what you need, and afterwards
  2. show it back to us unharmed,” and blessing him they vanished; the bright-edged discus
  3. of the lotus-eyed one appeared and disappeared; and Aṉumaṉ
  4. dug that mountain out of the earth with his diamond-hard shoulders.

What the poem says

As Jāmbavān foretold, the guardians accept Aṉumaṉ's purpose. They ask only that he use the herbs and then return them unharmed, bless him and disappear. Viṣṇu's sharp-edged discus, the other guardian, shows itself for a moment and also withdraws.

Aṉumaṉ then tears the whole mountain out of the ground.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kēṭṭu avai, 'aiya! vēṇṭiṟṟu iyaṟṟi, piṉ keṭāmal empāl
kāṭṭu' eṉa uraittu, vāḻttik karantaṉa, kamalakkaṇṇaṉ
vāḷ talai nēmi tōṉṟi, maṟaintatu; maṇṇiṉniṉṟum
tōṭṭaṉaṉ, aṉumaṉ maṟṟu ak kuṉṟiṉai, vayirat tōḷāl.