கம்பராமாயணம் 8817 · யுத்த 23.67

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கரடிகட்கு அரசும், நோன்புகழ் ஆக்கிய நிருதனும் - (அங்ஙனம் மலர்ந்த கண்களை உடைய இராமன்) கரடிகட்கு அரசனாகிய சாம்பவனும், மிக்க புகழ் பெற்ற வீடணனும்; அழுத கண்ணினர் தூக்கிய தலையினர் தொழுதகையினர் - அழுத கண்ணினராய், தூக்கிய தலையினை உடையராய், தொழுதகையினை உடையராய்; ஏக்கமுற்று அருகு இருந்து இரங்குவார்களை நோக்கினன் - துன்பமுற்றுத் தன்னருகில் இருந்து கொண்டு இரங்குகின்றவர்களைக் கண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He looked on the king of the bears and the demon
  2. who had won enduring fame, with weeping eyes,
  3. with lifted heads, with hands joined in worship,
  4. who sat beside him in anguish, grieving.

What the poem says

Waking, Irāmaṉ sees Jāmbavān, king of the bears, and Vīṭaṇaṉ, the demon prince famed for his virtue, beside him.

They are weeping, with heads raised toward him and hands folded in reverence, anxiously watching over him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nōkkiṉaṉ karaṭikaṭku aracum nōṉ pukaḻ
ākkiya nirutaṉum aḻuta kaṇṇiṉar
tūkkiya talaiyiṉar toḻuta kaiyiṉar
ēkkamuṟṟu aruku iruntu iraṅkuvārkaḷai;