கம்பராமாயணம் 8819 · யுத்த 23.69

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐயன்மீர்! இது நமக்கு உற்ற அழிவு ஆதலின் - “ஐயன்மீர்! இது நமக்கு நேர்ந்த அழிவேயாகலின்; செய்வகை பிறிது இலை - இதற்கு மாறாகச் செய்யும் செயல்வேறு இல்லை; உயிரின் தீர்ந்தவர் உய்கிலர்- உயிர் நீங்கினவர் மீண்டும் பிழைக்கமாட்டார்கள்; இனிச் செயற்கு உரியது உண்டு எனின் - இனிச் செய்வதற்குரிய செயல் ஏதேனும் இருப்பின்; பொய் இலீர் புலமை உள்ளத்தீர் புகலுதிர் - பொய்மையில்லாத அறிவுசான்ற மனத்தை உடையவர்களே கூறுங்கள்.

முதல் அடியில் நம்குலத்து அழிவு என்பதற்குப் பதிலாக நமக்கு உற்ற அழிவு என வேறுபாடம் கொள்ளப்பெற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Sirs, since this is the ruin that has come upon us,
  2. there is nothing else to be done; those who have parted from life
  3. do not come back; if there is anything still fit to be done,
  4. you who are free of falsehood, you of wise minds, tell me!”

What the poem says

Irāmaṉ, now fully awake, accepts that a disaster has struck: the dead cannot return to life.

Still, he asks Jāmbavān and Vīṭaṇaṉ, whose honesty and wisdom he trusts, whether anything at all can be done. The commentary notes a variant reading of the first line, "the ruin of our clan."

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aiyaṉmīr; namakku uṟṟa aḻivu itu ātaliṉ
ceyvakai piṟitu ilai; uyiriṉ tīrntavar
uykilar; iṉic ceyaṟku uriyatu uṇṭueṉiṉ
poy ilīr! pukalutir pulamai uḷḷattīr!