கம்பராமாயணம் 8822 · யுத்த 23.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இராவணன் தன்னைக் கண்களால் கண்டனென் - 'இராவணன் தன்னை என் கண்களால் கண்டேன்; வலியின் மண்டு அமர் புரிந்தனென் - அவனோடு வலிமையால் நெருங்கிய போரையும் செய்தேன்; பண்டுடைத் தீவினை பயந்த பண்பினால் - (ஆனால்) பழைய என் தீவினைப் பயனால்; உறவு எலாம் கொடுத்து நான் மாள- என் உறவாக உள்ள எல்லோரையும் பறிகொடுத்து நான்மாளும்படி; ஆர் உயிர் கொண்டிலென் - அவன் ஆருயிரைக் கொள்ளாது விட்டேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “I saw Irāvaṇaṉ with my own eyes;
- I fought a close battle with him by my strength; yet his precious life
- I did not take, so that I must give up all my kin and die,
- through the working of the evil deeds I did of old.”
What the poem says
Irāmaṉ remembers that he already met Irāvaṇaṉ face to face in battle and defeated him, but let him go. He sent the demon king away to return the next day.
Now he blames the fruit of some wrong done in a past life for that mercy, which has cost him all his companions.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kaṇṭaṉeṉ irāvaṇaṉtaṉṉaik kaṇkaḷāl;
maṇṭu amar purintaṉeṉ valiyiṉ; ār uyir
koṇṭileṉ uṟavu elām koṭuttu māḷa nāṉ
paṇṭuṭait tīviṉai payanta paṇpiṉāl.