கம்பராமாயணம் 8830 · யுத்த 23.80
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1வென்றனென் அரக்கரை வேரும் வீய்ந்து அறக்
கொன்றனென் அயோத்தியைக் குறுகினேன் குணத்து
இன்துணைத் தம்பியை இன்றி யான் உளேன்
நன்று அரசு ஆளுமா சால நன்று அரோ.
பொருள் · Meaning in Tamil
அரக்கரை வென்றனென் - அரக்கரை வெற்றிகொண்டு, வேரும் வீய்ந்து அறக் கொன்றனென் - அவர்களை வேரும் அற்றுப் போகுமாறு கொன்று; அயோத்தியைக் குறுகினேன் - அயோத்தியை அடைந்து, குணத்து இன் துணை எம்பியை இன்றி - நற்பண்புகள் நிறைந்த இனிய துணைவனான தம்பி இல்லாமல்; யான் உளேன் நன்று! - நான் மட்டும் உயிர்வாழ்வதோ? நல்லதே! அரசு ஆளுமா சாலநன்று - அரசும் ஆளுவதோ? மிகவும் நல்லதே!
அரோ - ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “I conquer the demons, I kill them till even their roots are gone,
- I reach Ayōtti, and without my brother,
- my sweet companion in all virtue, I live on: very good!
- And then I rule the kingdom: oh, that is very good indeed!”
What the poem says
Irāmaṉ speaks with bitter irony. He pictures himself winning the war, wiping out the demons, going home to Ayōtti and ruling as king, all without Ilakkuvaṉ, his beloved companion.
Saying "how very good" shows how hollow such a future would be.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veṉṟaṉeṉ arakkarai vērum vīyntu aṟak
koṉṟaṉeṉ ayōttiyaik kuṟukiṉēṉ kuṇattu
iṉ tuṇai empiyai iṉṟi yāṉ uḷēṉ
naṉṟu aracu āḷumā cāla naṉṟu arō.