கம்பராமாயணம் 8839 · யுத்த 23.89

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தோன்றிய நாள்முதல் யாரும் தொட்டில - (அம்மருந்துகள் பாற்கடலில்) தோன்றிய நாள் முதல் யாராலும் தொடப்படாதவை; ஆன்றபேர் அண்ணலே! அவற்றின் ஆற்றல்கேள் - விரிந்து புகழை உடைய அண்ணலே! அம்மருந்துகளின் ஆற்றலைக் கேட்பாயாக, மூன்று என ஒன்றிய உலகம் - மூன்று என்னுமாறு, பாதலம், பூதலம், மீதலம் என ஒன்றிய உலகங்களை; முன்னை நாள் ஈன்றவன் இறப்பினும் ஆவி ஈயுமால் - பண்டு படைத்த பிரமன் இறந்தாலும் அவனுக்கும் உயிரைக் கொடுக்க வல்லவை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Since the day they appeared, no one has touched them;
  2. great and noble lord, hear what power they have:
  3. even if he who in the beginning gave birth to the worlds
  4. joined as three should die, they would give him back his life.”

What the poem says

The herbs have never been touched since they came into being. Their power is so great that they could bring back to life even Brahmā himself, creator of the three worlds of underworld, earth and heaven.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tōṉṟiya nāḷ mutal yārum toṭṭila;
āṉṟa pēr aṇṇalē! avaṟṟiṉ āṟṟal kēḷ
mūṉṟu eṉa oṉṟiya ulakam muṉṉai nāḷ
īṉṟavaṉ iṟappiṉum āvi īyumāl.