கம்பராமாயணம் 8840 · யுத்த 23.90
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தொல்லையோய் - பழமையானவனே! சல்லியம் அகற்றுவது ஒன்று - (அம்மருந்துகளுள்) உடம்பில் பதிந்துள்ள அம்புகளை அகற்றுவது ஒன்று; சந்துகள் புல்லுறப் பொருத்துவது ஒன்று - மூட்டுக்கள் பொருந்துமாறு பொருத்துவது ஒன்று; போயின நல்லுயிர் நல்குவது ஒன்று - போன நல்லுயிரை மீட்டுக் கொடுப்பது ஒன்று; நல்நிறம் தொல்லையது ஆக்குவது ஒன்று - பழைய நல்ல நிறத்தை உண்டாக்குவது ஒன்று.
சல்லியம் - அம்பு; சந்துகள் - மூட்டுவாய்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “One draws out the darts; one joins
- the severed joints so that they knit; one gives back
- the good life that has gone; one makes the fair colour
- as it was before, Ancient One!”
What the poem says
Jāmbavān lists the four herbs again. One draws out arrows. One joins limbs that have been cut apart. One returns life that has left the body. One restores the body's original colour and appearance.
The commentary glosses two rare words: "calliyam," an arrow lodged in the body, and "cantu," a joint.