கம்பராமாயணம் 8841 · யுத்த 23.91

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“வருவது திண்ணம்” நீ வருந்தல் - “மருந்துகள் வருவது உறுதி! நீ வருந்தாதே; மாருதி தருநெறி தருமமே காட்ட, தாழ்க்கிலன் - அனுமன், கொண்டுவரும் வழியினைத் தருமதேவதையே காட்டக்காலம் தாழ்க்காமல் கொண்டுதருவன்; “அருமையது அன்று” எனா அடிவணங்கினான் - அது அவனுக்கு அருமையுடையது அன்று” என்று சொல்லிச் சாம்பவன் இராமனடியை வணங்கினான்; இருமையும் துடைப்பவன் ஏம்பல் எய்தினான் - (தன்னை அடைந்தவர்களின் இம்மை மறுமைகளை மாற்றி வீட்டின்பத்தைத்தருபவனாகிய) இராமன் மகிழ்ச்சி அடைந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “It will surely come; do not grieve; with Dharma itself showing
  2. the way Māruti is to come, he will not delay;
  3. it is no hard thing for him,” he said, and bowed at his feet;
  4. and he who wipes away both births was filled with joy.

What the poem says

Jāmbavān assures Irāmaṉ that the herbs will certainly arrive. Righteousness itself will guide Aṉumaṉ's path, and the task is easy for him. Then he bows at Irāmaṉ's feet.

Irāmaṉ is comforted. The poet calls him the one who wipes away "both," meaning this life and the next: he frees his devotees from the round of births and grants them liberation.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'varuvatu tiṇṇam; nī varuntal; māruti
taru neṟi tarumamē kāṭṭa tāḻkkilaṉ;
arumaiyatu aṉṟu 'eṉā aṭi vaṇaṅkiṉāṉ;
irumaiyum tuṭaippavaṉ ēmpal eytiṉāṉ.