கம்பராமாயணம் 8844 · யுத்த 23.94

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மீன்குலம் குலைந்து உக - (அனுமன் வரும் வேகத்தால் உண்டான பெருங்காற்றால்) விண்மீன் கூட்டங்கள் நிலை தடுமாறிச் சிந்தவும்; வெயிலின் மண்டிலம் தான் குலைந்து உயர்மதி தழுவ - வெயிலினை உடைய சூரியமண்டலம் நிலை கலங்கி உயர்ந்த சந்திரனைத் தழுவவும்; தன்னுழை மான்குலம் வெருக் கொள - அந்தச் சந்திரனிடத்து உள்ள மான் அச்சங்கொள்ளவும்; வான் தேன்குலம் கலங்கிய நறவின் மயங்கி மண்டி சென்றவால் - மேகக் கூட்டம் தேன்கூட்டில் கலங்கி எழுந்த தேனீக்கள் போலக் கலங்கி நெருங்கிச் சென்றன.

ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The clans of stars were shaken and fell; the orb of sunlight,
  2. thrown from its place, embraced the high moon, and the deer
  3. within it took fright; and the clouds, confused and crowding,
  4. went off like bees stirred up from their honey.

What the poem says

The storm of Aṉumaṉ's passage throws the heavens into disorder. Stars are shaken loose, and the sun is pushed off course until it collides with the moon.

The deer that Indian tradition sees in the moon's markings, where English speakers see a face, takes fright. The clouds scatter and swarm like bees driven out of a hive.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mīṉ kulam kulaintu uka veyiliṉ maṇṭilam
tāṉ kulaintu uyar mati taḻuva taṉṉuḻai
māṉ kulam veruk koḷa mayaṅki maṇṭi vāṉ
tēṉ kulam kalaṅkiya naṟaviṉ ceṉṟavāl.