கம்பராமாயணம் 8846 · யுத்த 23.96
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புலிபோன்ற கோபத்தையுடைய அனுமன் ஆரவாரித்த ஓசையானது; மண் உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள - தரையிடத்தனவும், வானிடத்தனவுமாய் ஒலி செய்தற்குரியனவாகிய; கடல்களும் மழைகளும் மற்றும் முற்றும் - கடல்களும், மேகங்களும் மற்றும் அவைபோல் ஒலி செய்தற்கு உரியனவாயுள்ள அனைத்தும்; குழீஇயின, குமுறின கொள்கை கொண்டதால் - ஒன்று சேர்ந்தனவாய் ஆரவாரித்த தன்மையைக் கொண்டன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The clouds and the seas, and every other thing
- on the earth and in the sky that is fit to resound,
- gathered together and thundered: such was the nature
- of the shout raised by him of a tiger's wrath.
What the poem says
Aṉumaṉ, fierce as a tiger, gives a shout so loud it is as if every noisy thing in earth and sky, the seas, the thunderclouds and the rest, had come together and roared at once.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maḻaikaḷum kaṭalkaḷum maṟṟum muṟṟum maṇ
uḻaiyavum vicumpavum olittaṟku ottuḷa
kuḻīiyiṉa kumuṟiṉa koḷkai koṇṭatāl
uḻuvaiyiṉ ciṉattavaṉ ārtta ōcaiyē.