கம்பராமாயணம் 8847 · யுத்த 23.97
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எறிதிரைப் பெருங்கடல்கடைய ஏற்றநாள் - வீசுகின்ற அலைகளை உடைய பெரிய திருப்பாற்கடலைக் கடைதற்கு (தேவர்களும் அசுரர்களும்) ஏன்று கொண்ட நாளில்; “செறிசுடர் மந்தரம் தருதி சென்று” என - 'நெருங்கிய ஒளியையுடைய மந்தர மலையைப் போய்க் கொணர்க' என்று சொல்ல; “வெறிது, கொல்” எனக் கொடு விசும்பின் மீச்செலும் - உள்ளீடு இல்லாததொரு எளிய பொருளோ எனக் (கண்டோர்) கருதுமாறு (முயற்சி ஏதுமின்றி விளையாட்டாக) எடுத்துக் கொண்டு விண்மீது சென்ற; உறுவலிக்கலுழனே ஒத்துத் தோன்றினான் - மிக்க வலிமையையுடைய கருடனையே போன்று (அனுமன்) தோன்றினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the day they undertook to churn the great sea of tossing waves,
- when told, “Go and bring Mantaram, thick with radiance,”
- mighty Garuḍa carried it through the high sky as if it were hollow:
- he appeared just like him.
What the poem says
With the mountain in his grip, Aṉumaṉ looks like Garuḍa, Viṣṇu's eagle. According to the story the poet follows, when the gods and demons were about to churn the Milk Ocean, Garuḍa was sent to fetch Mount Mandara to use as the churning rod.
He carried it across the sky so easily that onlookers wondered whether the mountain was hollow.