கம்பராமாயணம் 8854 · யுத்த 23.104
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உயிர் வந்து உள் உற ஓங்கிய தம்பியை - உயிர் வந்து உடம்பினுள் பொருந்தியதினால் உணர்வு பெற்ற எழுந்த தம்பி இலக்குவனை; இராமனும் வீங்கிய தோள்களால் தழுவி வெந்துயர் நீங்கினான் - இராமனும் தன் பூரித்த தோள்களால் தழுவிக் கொண்டு கொடிய துன்பம் நீங்கப் பெற்றான்; உலகில் உள தீங்கு நின்றில - உலகில் தீங்காக உள்ளன எல்லாம் நில்லாமல் சென்றன; தேவரும் மறுக்கம் தீர்ந்தனர் - தேவர்களும் கலக்கம் நீங்கினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His brother, risen up with life come back within him,
- Irāmaṉ clasped in his swelling arms, and was freed
- of his burning sorrow; the evils that were in the world
- did not stay; and the gods too were rid of their alarm.
What the poem says
Irāmaṉ hugs his revived brother, his arms swelling with joy, and his grief is gone.
With the two brothers together again, every evil in the world seems to flee, and the gods' fears are put to rest.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōṅkiya tampiyai; uyir vantu uḷ uṟa
vīṅkiya tōḷkaḷāl taḻuvi ven tuyar
nīṅkiṉaṉ irāmaṉum; ulakil niṉṟila
tīṅku uḷa; tēvarum maṟukkam tīrntaṉar.