கம்பராமாயணம் 8855 · யுத்த 23.105
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரம்பையர் ஆடினர் - அரம்பையர்கள் ஆடினர்; அமிழ்த ஏழ்இசை நரம்பு இயல் கின்னரம் முதல நன்மையே நிரம்பின - அமிழ்தம் போன்ற இனிய ஏழிசையை யெழுப்புகின்ற நரம்பினாலியன்ற கின்னர முதலிய இசைக்கருவிகளின் ஒலி (உலகெலாம்) நிரம்பின; உலகு எலாம் உவகை நெய்விழா பரம்பின - உலகெங்கும் மகிழ்ச்சியால் செய்யும் நெய்யாடல் விழா பரவின; முனிவரும் வேதம் பாடினார் - முனிவர்களும் வேதம் பாடினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The heavenly dancers danced; the kinnaram and other strings
- that make the nectar-sweet seven notes
- filled all with goodness; through all the world festivals of oil-bathing
- spread in joy; and the sages sang the Veda.
What the poem says
Heaven celebrates. The apsaras dance, and stringed instruments such as the kinnaram fill the worlds with sweet music in all seven notes.
Everywhere people hold the joyful festival of ceremonial oil-bathing, and the sages chant the Vedas.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arampaiyar āṭiṉar; amiḻta ēḻ icai
narampu iyal kiṉṉaram mutala naṉmaiyē
nirampiṉa; ulaku elām uvakai ney viḻā
parampiṉa! muṉivarum vētam pāṭiṉār.