கம்பராமாயணம் 8856 · யுத்த 23.106
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வேதம் நின்று ஆர்த்தன - வேதங்கள் மகிழ்ச்சியோடு நின்று ஆரவாரித்தன; வேத வேதியர் போதம் நின்று ஆர்த்தன - வேதம் பயின்ற அந்தணர் தம் அறிவு நிலைபெற்று ஆரவாரித்தன; புகழும் ஆர்த்தன; ஓதம் நின்று ஆர்த்தன - புகழும் ஆரவாரித்தன; கடல்கள் நின்று ஒலி செய்தன; ஓத வேலையின் தேவர் சிந்தனை சீதம் நின்று ஆர்த்தன - அலைகளோடு கூடிய கடலைப்போல் தேவர்களின் சிந்தனையும் குளிர்ச்சியோடு நின்று ஆரவாரித்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The Vedas stood and shouted; the wisdom of the Brahmins versed in the Veda
- stood and shouted; fame shouted too;
- the floodtides stood and shouted; and like the surging sea,
- the minds of the gods, grown cool, stood and shouted.
What the poem says
The poet repeats one word, "shouted," to show the joy spreading everywhere. The Vedas cry out, the learned Brahmins with their restored wisdom, fame itself, and the tides of the sea.
The minds of the gods, which were burning with fear, are now cool and calm, and they too roar with gladness like the waves.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vētam niṉṟu ārttaṉa; vēta vētiyar
pōtam niṉṟu ārttaṉa; pukaḻum ārttaṉa;
ōtam niṉṟu ārttaṉa; ōta vēlaiyiṉ
cītam niṉṟu ārttaṉa; tēvar cintaṉai.