கம்பராமாயணம் 8857 · யுத்த 23.107
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொலை உந்தினபின் - கொலை நீங்கின பின் (யாவரும் உயிர் பெற்றெழுந்தபின்); அந்தணன் படையும் சுந்தர வில்லியை சூழவந்து தொழுது நின்று - பிரமாத்திரமும் அழகிய வில்லாளனான இராமனைச் சுற்றி வந்து வணங்கி, எதிர்நின்று; நீ ஒழிவு இல் உண்மையும் தந்தனை - நீ, நீங்குதலில்லாத சத்தியத்தையும் தந்தாய்; அது நினக்குச் சான்று எனா அகன்று போயதால் - அது உனக்குப் பெருமையே எனக் கூறி நீங்கிச் சென்றது.
ஆல் - அசை. பிரமபாணம் இராமனை வணங்கி வாழ்த்திச் சென்றது என்றவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “After the slaughter was undone, you gave
- unfailing truth to me as well; that stands as witness to you,”
- said the weapon of the Brahmin god, and, worshipping the bowman of beauty
- and going round him, it stood, then went away.
What the poem says
Even Brahmā's weapon pays homage. After the dead revive, it circles Irāmaṉ, the handsome archer, bows to him and speaks.
By allowing its blow to land and then be undone, Irāmaṉ has kept the weapon's power truthful and shown his own glory. With that, the weapon withdraws.