கம்பராமாயணம் 8859 · யுத்த 23.109

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எழுது குங்குமத் திருவின் ஏந்துகோடு உழுதமார்பினான் - (தொய்யிற்கோலமாக) எழுதிய குங்குமத்தினை உடைய திருமகளின் அமிசமான சீதையின் உயர்ந்த யானைக் கொம்பு போன்ற தனங்களால் உழப்பட்ட மார்பினை உடைய இராமன்; உருகி உள்உறத் தழுவி நிற்றலும் - உருகி மனம் பொருந்தத் தழுவி நின்ற அளவில்; தாள்உறத் தாழ்ந்து தொழுத மாருதிக்கு - அவன் பாதத்தில் பொருந்துமாறு தாழ்ந்து வணங்கிய அனுமனுக்கு; இனைய சொல்லினான் - இத்தன்மையான சொற்களைச் சொன்னான் (இராமன்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He whose chest was furrowed by the raised tusk-like breasts of Tiru,
  2. painted with saffron, melting with love,
  3. stood holding him close to his heart, and as he did so
  4. to Māruti, who bowed low and worshipped at his feet, he spoke these words.

What the poem says

Irāmaṉ is described through his love for Cītai, who is the goddess Śrī in human form. His chest bears the marks of her breasts, which were painted with saffron designs and are compared to an elephant's tusks.

Moved to the heart, he holds Aṉumaṉ close. When Aṉumaṉ bows down to his feet, Irāmaṉ speaks to him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻutu kuṅkumat tiruviṉ ēntu kōṭu
uḻuta mārpiṉāṉ uruki uḷ uṟat
taḻuvi niṟṟalum tāḻntu tāḷ uṟat
toḻuta mārutikku iṉaiya colliṉāṉ.