கம்பராமாயணம் 886 · பால 13.82
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மன்னன் - மன்னவர்க்கு மன்னனாகிய தசரதன்; இன்னணம் - இவ்வகையாக, ஏகி - புறப்பட்டு; யோசனை இரண்டு - இரண்டு யோசனை தூரம்; சென்றான் - சென்றான்; பொன்வரை போலும் - (பின்பு) மேரு மலையை ஒத்த; இந்து சயிலத்தின் - சந்திர சயில மலையின்; சாரல் புக்கான் - சாரலை அடைந்தான்; மன்மதன் களிறும் - மன்மதனது யானை என்று சொல்லப்படும் இரவு போன்ற பெண்களின் கூந்தலும்; மாதர் கொங்கையும் - மாதரின் தனங்களும்; மாரன் அம்பும் - மன்மதனுடைய அம்புகளாகிய மலர்களாலும்; தென்வரை சாந்தும் - பொதிய மலைச் சந்தனத்தின் குழம்பாலும்; நாறும் - நறுமணம் வீசுவதற்கு இடமாகவுள்ள; சேனையும் - அச்சதுரங்க சேனையும்; இறுத்தது - (அம் மலைச் சாரலில்) தங்கியது.
மன்மதனது களிறு - கங்குலாகும். மகளிர் கூந்தலை உருவகமாக “மன்மதக் களிறு” என்றார். முறை நிரல் நிரையணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Going on in this way, the king travelled two yōcaṉais
- and entered the slopes of Intucailam, the Moon Mountain, which is like the golden mountain;
- fragrant with women's hair, the elephant of Maṉmataṉ, with women's breasts, with Māraṉ's flower-arrows
- and with sandal paste from the southern mountain, the army arrived and made camp there.
What the poem says
After a march of two yōcaṉais, a measure of long distance, the king reaches the slopes of the Moon Mountain, which shines like golden Mount Mēru, and the army camps there.
The camp is fragrant with the women's hair, their breasts, flowers and sandal paste from the Potiyam hills in the south. Night was called the elephant of Maṉmataṉ, the god of love, and the women's dark hair is called by the same name. The flowers are the love god's arrows, also called Māraṉ.