கம்பராமாயணம் 8863 · யுத்த 23.113

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இன்று வீகிலாது எவரும் எம்மோடு - (மேகநாதன் பிரமாத்திரம் ஏவிய) இன்று எவரும் இறவாது எம்மொடு; நெடிது நின்று வாழுமா நல்கினாய் - நெடிது காலம் நின்று வாழுமாறு உயிர் நல்கினாய்; என் ஏவலால் நீ ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது - என்கட்டளையினால் நீ சிறிதும் துன்பநோய் அடையாது; என்றும் இனிது வாழ்தியால் - என்றும் இனிது வாழ்வாயாக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “So that none should perish today, you have granted
  2. that all may stand with us and live long;
  3. by my command, may you, untouched by any trouble or sickness,
  4. live happily for ever!”

What the poem says

Irāmaṉ thanks Aṉumaṉ for making sure that no one dies on this day, and that all of them will stay together and live long.

Then he gives Aṉumaṉ a blessing in the form of a royal command: to live forever, free of sorrow and illness. This is the source of Aṉumaṉ's status as one of the deathless ones.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iṉṟu vīkilātu evarum emmoṭu
niṉṟu vāḻumā neṭitu nalkiṉāy;
oṉṟum iṉṉal nōy uṟukilātu nī
eṉṟum vāḻtiyāl iṉitu eṉ ēvalāl!