கம்பராமாயணம் 8864 · யுத்த 23.114
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அனுமன் வண்மையால் பெற்ற ஆயுளார் மற்றையோர்களும் - அனுமனுடைய வள்ளல்தன்மையினால் ஆயுளைப் பெற்றவர்களாகிய மற்றவர்களும், பிறந்த காதலார் சுற்றும் மேவினார் தொழுது வாழ்த்தினார் - அன்பு மிக்கவர்களாய் அவ்வனுமனைச் சுற்றிக் கொண்டு தொழுது அவனை வாழ்த்தினார்கள்; உற்றவாறு எலாம் உணரக் கூறினான் - அனுமனும் மருத்துமலையைக் கொண்டு வந்த நிகழ்ச்சி எல்லாவற்றையும் அவர்கள் உணருமாறு கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The others too, who had gained their life through Aṉumaṉ's bounty,
- with love welling up, gathered round him,
- bowed and blessed him; and he told them
- all that had happened, so that they understood.
What the poem says
The other warriors, who owe their lives to Aṉumaṉ's generosity, crowd around him with love, bow to him and bless him.
Aṉumaṉ then tells them the whole story of his journey to the medicine mountain.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟṟaiyōrkaḷum aṉumaṉ vaṇmaiyāl
peṟṟa āyuḷār piṟanta kātalār
cuṟṟum mēviṉār; toḻutu vāḻttiṉār;
uṟṟavāṟu elām uṇarak kūṟiṉāṉ.