கம்பராமாயணம் 8867 · யுத்த 24.1

Section யுத்த காண்டம் / 24. களியாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இன்னது இத்தலையது ஆக இராவணன் எழுந்து பொங்கி - இங்ஙனம் இராமன் சேனையில் இவ்வாறு நிகழாநிற்க, இராவணன் (பகை அழிந்தது என்ற எண்ணத்தால்) எழுச்சி கொண்டு கிளர்ச்சிமிக்கு; தன்னையும் கடந்து நீண்ட உவகையன் சமைந்த கீதம் - தன்னையும் கடந்து பெருகிய மகிழ்ச்சியுடையவனாய் முறைப் படி அமைந்த இசையை; கின்னரர் முதலோர் பாட, முகத்திடைக் கிடந்த கெண்டை - கின்னரர் முதலியோர் பாடா நிற்க, முகத்தில் கிடந்த (கண்ணாகிய) கெண்டை மீன்களை உடைய; கன்னி நன் மயில் அன்னாரை நெடுங்களியாட்டம் கண்டான் - இளமையான நல்ல மயில் போன்ற சாயலை உடையமகளிரை நெடிதாய களியாட்டம் ஆடுமாறு செய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While things stood thus on this side, Irāvaṇaṉ, rising up and swelling,
  2. with a joy that overflowed even himself, as the kinnaras and others
  3. sang finely composed songs, watched the young women like fine peahens,
  4. with carp-like eyes lying in their faces, in a long revel of drunken dancing.

What the poem says

This verse opens the Canto of the Revel, which, the commentary notes, Kampaṉ added and is not in Vālmīki. While the monkey army is being revived, Irāvaṇaṉ believes his enemies were wiped out by his son's Brahmā weapon.

Beside himself with joy, he holds a great celebration. The kinnaras, celestial musicians, sing, and young women as graceful as peahens, with eyes shaped like carp, drink and dance before him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉatu it talaiyatu āka, irāvaṇaṉ eḻuntu poṅki,
taṉṉaiyum kaṭantu nīṇṭa uvakaiyaṉ, camainta kītam
kiṉṉarar mutalōr pāṭa, mukattiṭaik kiṭanta keṇṭaik
kaṉṉi naṉ mayil aṉṉārai neṭuṅ kaḷiyāṭṭam kaṇṭāṉ.